odisha ஒடிசா: டாடா ஸ்டீல் ஆலையில் விபத்து - 19 பேர் படுகாயம் நமது நிருபர் ஜூன் 14, 2023 ஒடிசாவில் உள்ள டாடா ஸ்டீல் ஆலையில் நீராவிக்குழாய் வெடித்த விபத்தில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.